Mrs. Rasrathinam Yogamma
(இளைப்பாறிய ஆசிரியை)
Date of Birth: 22 January 1948 - Deceased: 05 September 2024
யாழ். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 02 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரெத்தினம் யோகம்மா அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற சின்னத்துரை (வர்த்தகர்)-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அருமை புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி-கமலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இராசரெத்தினம் (ஒய்வு நிலை தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றாஜினி, தயாழினி, ஶ்ரீராஜயோகன் (அப்பன்), Dr. நளாயினி (பொது வைத்தியார்- யாழ்ப்பாணம்), சுபாஜினி, ஶ்ரீராஜமோகன் (மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரெத்தினசோதி, ஞானசோதி, பொன்னம்மா, கனகம்மா, முருகானந்தவேல், செல்வராணி கிருபானந்தவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
