திரு. இராசு இந்திரகுமார் (ஐயா)
(நாதஸ்வர வித்துவான்)
தோற்றம்: 31 ஜூலை 1959 - மறைவு: 25 பெப்ரவரி 2021
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசு இந்திரகுமார் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசு(நாதஸ்வர வித்துவான்) பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அற்புதராசா, காலஞ்சென்ற இராசகாந்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தியாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவர்ணாங்கி (மலேசியா), பாலமுரளி (ஜேர்மனி- தவில் வித்துவான்), சுதர்சினி (இலங்கை), பானுச்சந்தர் (இலங்கை- நாதஸ்வர வித்துவான்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா(நாதஸ்வர வித்துவான் மலேசியா), பாலசுப்பிரமணியம்(தவில் வித்துவான்) மற்றும் கேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநேசன்(மலேசியா), இந்திரபாலா(இலங்கை), துவாரகா(ஜேர்மனி), அனு(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஹப்பிரியா(மலேசியா), கிருத்திக்(இலங்கை), அஸ்வத்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
