Mr. Rathakrishnan Sinnaiah
Date of Birth: 08 August 1977 - Deceased: 11 July 2019
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராதாகிருஷ்ணன் சின்னையா அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நுணாவில் மேற்கைச் சேர்ந்த பூலோகசிங்கம் செல்வராணி தம்பதிகளின் மருமகனும்,
ஷாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
துஸ்மிதன், துலாஞ்சன், துஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபாலகிருஷ்ணன்(ஜேர்மனி), சாந்தகௌரி(சுவிஸ்), அனந்தகிருஷ்ணன்(லண்டன்), கெளசல்யா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, ஜெயக்குமார், கோகிலா, சந்துரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காவியா, சுனிதா, நதுஷன், யேணித்தா, கீர்த்தி, லக்சி, சாயிஷன், ஷாருக்கா, சதுயா, வினித், விக்னேஷ், வினுஷா, விருக்ஷா, விதாதகி ஆகியோரின் பாசமிகு பெரியதகப்பனாரும் / மாமனாரும்,
மனோ அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Tuesday, 16 Jul 2019 4:00 PM - 6:00 PM
Davis Funeral Services400 Dominion Rd, Mount Eden, Auckland 1024, New Zealand
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:
வசந்தாதேவி சின்னையா - தாய் Phone : +64 21 075 3227
கோபாலன்: Mobile : +49 686 179 1737
கௌரி Mobile : +41 76 308 1542
கௌசல்யா Mobile : +44 740 569 6564
www.tamilthakaval.org
