திருமதி. ரதி ரணராஜா

ரதி ரணராஜா

தோற்றம்: 09 பெப்ரவரி 1955 - மறைவு: 01 அக்டோபர் 2026

யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரதி ரணராஜா அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் - வல்வெட்டித்துறை) - அழகேஸ்வரி தம்பதியினரின் மகளும்,

ரணராஜா அவர்களின் மனைவியும்,

ரம்யா, காலஞ்சென்ற ரகுநாத், ரஞ்சனி ஆகியோரின் தாயாரும்,

சிவகரன், அன்சர் ஆகியோரின் மாமியாரும்,

அபிஷேகா, மாதினி, ஐஸ்வந்தி, பிலால், இனையா ஆகியோரின் பேத்தியும்,

பத்மலோசனா அதிருபசிங்கம் (இலங்கை), ராசலோசனா ஐயாபிள்ளை (இலங்கை), காலஞ்சென்ற பாலேந்திரராணி சுந்தரேசன், பாலேஸ்வரி தணிப்பெருங்கருணை (இலங்கை), ராஜமோகன் (இலண்டன்), ஜெயஸ்ரீ சிவகணேசன் (லண்டன்), மோகனமனோகரி ஜெயப்பிரகாஷ் (இலண்டன்), காலஞ்சென்ற மேகவர்ணராஜா, மங்களேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரம்யா (மகள்):- +91 781 284 7683
ரஞ்சனி (மகள்):- +44 757 889 0592

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2026 00:00)