Mrs. Rathi Sureshkumar

Rathi Sureshkumar

Date of Birth: 27 May 1959 - Deceased: 29 June 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Dortmund நகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரதி சுரேஸ்குமார் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரன் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம், சிவசுப்பிரமணியம் மற்றும் விக்கினேஸ்வரன், ரகுநாயகம், ஸ்ரீராமச்சந்திரன், பராசக்தி, ஜெகதீஸ்வரன், ரஜனி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குகலோசன், ரேணுகா (இலங்கை) மற்றும் தாரணி (இங்கிலாந்து), ரமணிகா (பிரான்ஸ் - பாரீஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

தீபிகா, ஆரபி, வர்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நகுசாந், ராகவன் (ஜேர்மனி), மானஷா (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,

ஆத்ரிஷா, அம்ரிதா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2026 புதன்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை Hauptfriedhof - Am Gottesacker 25; 44143 Dortmund எனும் இடத்தில் இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2026 00:00)