Mrs. Rathika Kanagarajaha

Rathika Kanagarajaha

Date of Birth: 08 April 1963 - Deceased: 20 November 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி-Aachen னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராதிகா கனகராஜா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா-ஜோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

கனகராஜா (செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

நோசிகா, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிசோகுமார், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிஷா, சஹானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

செல்வரஞ்சித் (பிரான்ஸ்), செல்வகுமார் (பிரான்ஸ்), புவிராஜா (டென்மார்க்), ரவீந்திரன் (ஜேர்மனி), ரத்னவேல் (கனடா) ஆகியோரின் அன்புச்  சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை  Stadt Aachen Friedhof Hùls (Wilmersdorfer Str.50,52068 Aachen, Germany) இல் நடைபெறும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2024 05:00)