Mr. Rathinàsothÿ Sivanesan
Deceased: 20 October 2026
யாழ். காரைநகர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினசோதி சிவநேசன் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அனாறு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினசோதி - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவகௌரி, கௌசிகா ஆகியோரின் அன்புச்சகோதரனும் ,
மயூரன், சிவகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
ஜெனித்தா அவர்களின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இல- 11, குமாரசிங்க வீதி, பதுளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 310 4146
www.tamilthakaval.org
