Mrs. Rathinam Alageshwary (Kirisa)
Date of Birth: 02 March 1951 - Deceased: 17 February 2026
யாழ். சங்கோலை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் அழகேஸ்வரி அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா- வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான துரைராசா - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
இன்பலதா (உதவி அதிபர் - யாழ். நடேஸ்வராக் கல்லூரி), இன்பரூபி, இன்பமோகன் (Tharkavi Family Mart-உரிமையாளர், கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீபன்(கனடா), திருவரன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாசினி (வைத்தியர் - Lady Ridgeway Hospital for Children Borella, Colombo), திகழினி, அஸ்வினி, தர்விகா, கவிசன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
திருநாவுக்கரசு, சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், பாலையா, சரஸ்வதி (கனடா), இராஜேஸ்வரி (கனடா), தியாகராசா (சுவிஸ்), கமலாம்பிகை, கணேசலிங்கம் (கனடா), சந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அன்னலட்சுமி, அற்புதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனக்கிரியைக்காக நண்பகல் 12:00 மணியளவில் பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
