Mrs. Rathinam Annalatchumi
Date of Birth: 02 February 1936 - Deceased: 05 October 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பருத்தியோலை மயிலணி சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சின்னத்தங்கம் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லையா, கிட்டப்பா, இராசா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி (ஜேர்மனி), சாந்தினி (கனடா), இந்திரா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரங்கதுரை (கனடா), நித்யா (ஜேர்மனி), நந்தகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
மிராளன், கிறிஸ்ரீனா, டிவ்வியா, தர்சன், சுகன்யா, சண்டீப், மதுராங்கி, பிரதீப், கீர்த்தனன், நிவேதன், சர்மி, தர்ஷி, அனுசாந்த் ஆகியோரின் பேத்தியும்,
ஜெய்லன், மாயாலக்சுமி, யூவ்ப், டியான், அனீசா, அவி, றியான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
