திருமதி. இரத்தினம் அன்னபூபதி

இரத்தினம் அன்னபூபதி

தோற்றம்: 03 நவம்பர் 1927 - மறைவு: 08 பெப்ரவரி 2026

யாழ். இல- 223, கலைமகள் வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் அன்னபூபதி அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா இரத்தினம் தம்பதியினரின் அன்பு மனைவியும்,

மகேந்திரநாதன், இராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற குணேந்திரன், சற்குணநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெகதீஸ்வரி (ராணி-பிரான்ஸ்), காந்திமதி (ரதி-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணராணி, சபாபதி, சூரியகுமாரி, கலைவாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), வரதன் (பிரான்ஸ்), ஶ்ரீரெட்ணகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. தக்‌ஷாயினி, அருள்பிரசாத், லதன் (வேலணை பிரதேச சபை), காலஞ்சென்ற சுலக்‌ஷனா, சுஜீவ்காந் (நியூசிலாந்து), துஸ்யந்தன், அரவிந் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இலக்கியா, எழிலன், மகிழன், தீபக்சரண், அபிரா, லத்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-02-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2026 00:00)