திருமதி. இரத்தினம் கணபதிப்பிள்ளை
தோற்றம்: 15 டிசம்பர் 1925 - மறைவு: 15 டிசம்பர் 2020
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளிகோவிலடியைப் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி(புத்தூர்) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புத் துணைவியும்,
ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, யோகேஸ்வரி, யோகேந்திரன், இராஜேந்திரன், புவனேந்திரன், விமலேஸ்வரி, அகிலேஸ்வரி, விமலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், தெய்வானைப்பிள்ளை, இராசம்மா மற்றும் அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னுத்துரை, நாகம்மா ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதன், கணபதிப்பிள்ளை, கதிர்காமநாதன் மற்றும் மல்லிகாதேவி, சங்கரி, சுமதி, பிறேமராஜன், கனகராசா, காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரபு, தமிழ்ச்செல்வி, உமாசெல்வன், காயத்திரி, கஜன்தினி, கமலினி, காலஞ்சென்ற நித்தியா, நிரோஷன், ஹிந்துஜன், பிரணவன், பிரதாபன், நிதாரன், சியாமி, பிரசாத், சஞ்ஜீவன், பைரவி, சௌத்ரி, நிதர்சனா, நிவேதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சனா, ஐங்கரன், பரத், சுருதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ராஜேஸ்வரி வல்லிபுரநாதன் - மகள் Mobile : +61 43 252 9173
புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை - மகள் Mobile : +94 76 217 2498
யோகேஸ்வரி கதிர்காமநாதன் - மகள் Phone : +33 17 964 2168
யோகேந்திரன் - மகன் Mobile : +49 15 75 046 0045
இராஜேந்திரன் - மகன் Mobile : +1 647 280 3394
புவனேந்திரன் - மகன் Mobile : +44 791 235 1153
விமலேஸ்வரி பிறேமராஜன் - மகள் Mobile : +94 77 376 0575
அகிலேஸ்வரி கனகராசா - மகள் Mobile : +1 416 571 5012
விமலேந்திரன் - மகன் Mobile : +33 62 779 7356
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2020 09:45)
