திருமதி. இரத்தினம் கந்தையா
தோற்றம்: 17 நவம்பர் 1936 - மறைவு: 17 செப்டம்பர் 2025
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் கந்தையா அவர்கள் 17-09-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின்அன்பு மனைவியும்,
கோபாலரத்தினம், தேவேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்வியங்காட்டில் உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, சமயக்கிரியைகள் 18-09-2025 வியாழக்கிழை அன்று காலை 8.00 மணி முதல் நடைபெற்று,செம்மணி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
