Mrs. Rathinam Kandiah

Rathinam Kandiah

Date of Birth: 17 November 1936 - Deceased: 17 September 2025

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் கந்தையா அவர்கள் 17-09-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின்அன்பு மனைவியும்,

கோபாலரத்தினம், தேவேந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்வியங்காட்டில்  உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, சமயக்கிரியைகள் 18-09-2025 வியாழக்கிழை அன்று காலை 8.00 மணி முதல் நடைபெற்று,செம்மணி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2025 04:00)