Mr. Rathinam Kannadasan

Rathinam Kannadasan

Date of Birth: 21 December 1962 - Deceased: 02 July 2026

யாழ். காரைநகர் மாப்பாணவூரி (வட்டக்கிராயை) பிறப்பிடமாகவும், சுவிஸ் - Zürich யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. இரத்தினம் கண்ணதாசன் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - நல்மணி தம்பயினரின் அன்பு மகனும், தியாகராசா - இந்திராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ராஜவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

அப்சரா, அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராகேஷ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கோகுலதாசன் (இலண்டன்), புஸ்பலதா(கனடா), புஸ்பகலா(இலங்கை), தவராசன்(சுவிஸ்), நந்தினி(பெல்ஜியம்), நளாயினி (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

கலையரசி (இலண்டன்), நவரட்னம் (இலங்கை), சண்முகசுந்தரம் (இலங்கை), நாகேஸ்வரி (சுவிஸ்), ஆறுமுகநாதன் (பெல்ஜியம்), கேதீஸ்வரன் (ஹொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2026 வியாழக்கிழமை அன்று Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2026 00:00)