திரு. இரத்தினம் நாகராசா
தோற்றம்: 11 ஜனவரி 1950 - மறைவு: 23 செப்டம்பர் 2026
யாழ். மாதகல் அரசடி பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், தேவாலய வீதி, மூளாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினம் நாகராசா அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சத்தியலக்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சிவயோகஇன்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சரஸ்வதி, சுந்தமூர்த்தி, திருநாவுக்கரசு, ஞானாம்பிகை மற்றும் உருக்குமணிதேவி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யமுனா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாபரமூர்த்தி, தவஞானமுத்துமலர், மனோகரசிவம், காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சந்தரலீலா. இராமலிங்கம், கந்தசாமி மற்றும் சறோஜினி, கணேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,
அருணன், இஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-09-2026 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மூளாய் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
