Mr. Rathinam Pathmanathan
(முன்னாள் பிரித்தானியா சைவ முன்னேற்ற சங்கத் தலைவர், தற்போதைய உப போஷகர்)
Date of Birth: 25 October 1944 - Deceased: 15 August 2022
யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Bishop’s Stortford Hertfordshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பத்மநாதன் அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சயம்புநாதர் வைரமுத்து இரத்தினம், செல்வநாயகி இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலட்சுமி (அவுஸ்திரேலியா), செந்தூரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. தேவக்குமார் (அவுஸ்திரேலியா), டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்னி, விசாலா (அவுஸ்திரேலியா), தணஞ்சை, பாலராம், சந்தானலட்சுமி, ஆராதனா ஆகியோரின் அன்புப் பாட்டானும்,
இராமநாதன், லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
www.tamilthakaval.org
