Mr. Ratnam Premarajah

Ratnam Premarajah

Date of Birth: 20 September 1962 - Deceased: 06 October 2024

யாழ்.தெல்லிப்பளை தபாற்கந்தோரடியைப் பிறப்பிடமாகவும், Horsens-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொாண்ட திரு. இரத்தினம் பிறேமராஜா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் (பிரபல கட்டிட ஒப்பந்தகாரர், சீமெந்து கூட்டுத்தாபனம்-காங்கேசன்துறை)-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இரத்தினகுமாரி (லதா) அவர்களின் ஆசைக் கணவரும்,

லிரோனின் பாசமிகு தந்தையும்,

வரதராஜா, விஜிதராணி, சசிகலா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-சுதேச மருத்துவத் திணைக்களம்-கிழக்கு மாகாணம்), கங்காதேவி, கஜன் (பிரான்ஸ்), கமலன் (அபிவிருததி உத்தியோகத்தர்-சமூக சேவைகள் திணைக்களம்-வட மாகாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மதனா, யோகேந்திரன், ரவீந்திரகுமார், ஜெயகாந்தன், ரஜனி (பிரான்ஸ்), சாருகாசினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் உடுவில்), நந்தகுமார், வசந்தகுமாரி, விஜயகுமாரி, சாந்தகுமாரி (ஜேர்மனி), வேணுகுமாரி, சுரேஸ்குமாரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சற்குணதேவி, ஜெகநாதன், நாகராஜா, சற்குணம் (ஜேர்மனி), விஜயன், ஈசன் (பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-10-2024 திங்கட்கிழமை Vestre Kabel, Horsens Vestne, Kirkegard Denmark இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)