திருமதி இரத்தினம் தம்பையா
தோற்றம்: 03 ஜூன் 1932 - மறைவு: 02 ஜனவரி 2024
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு மற்றும் Etobicoke கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தம்பையா அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதி வள்ளியம்மை தம்பதிகளின் செல்வ மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை , நாகலிங்கம், ஆறுமுகம், பொன்னம்மா ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
பாக்கியம் தில்லையம்பலம் (சுவிஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, விவேகவதி, சரஸ்வதி, சுப்பிரமணியம்,
தில்லையம்பலம் (முன்னாள் தபால் விநியோகஸ்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராசரெத்தினம் (ராசன்), இராஜேஸ்வரன் (ஈசன்- கனடா), இராசதயாளன் (தயாளன்- லண்டன்), ரஞ்சிதவதனி (வதனி-கனடா), நித்தியானந்தி (பெரியகிளி- கனடா),
காலஞ்சென்ற சத்தியானந்தி (சின்னக்கிளி), மஞ்சுளானந்தி (மஞ்சு-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமாவதி (கனடா), யோகராணி (லண்டன்), சிறீதரன் (கனடா), தியாகசோதி (கனடா),
பரமேஸ்வரன் (கண்ணன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரேஸ்-சிவநிதி, பிரனேஸ்- யூலி, ஆரபி (கனடா), அர்ச்சனா, அபினயா, அபினயன் (லண்டன்),
சகானா, துஜிதன், கோபிகா-சுயனன், சோபிகா - நிரோஷன், பானுகா, சாரங்கா,
அட்சயா (கனடா) ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
நிலா, சூரியன் (கனடா)ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பார்வைக்கு:-
Sunday , 07 Jan 2024 6:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc
121 City View Dr, Etobicoke, ON M9W,5AB, Canada
தகனம்:-
Monday , 08 Jan 2024 6:00 AM - 9:00AM
Lotus Funeral and Cremation Centre Inc
121 City View Dr, Etobicoke,ON M9W,5AB, Canada
தகவல்:- அனலைதீவு கலாச்சார ஒன்றியம் - கனடா
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
07-01-2024: Zoom Link: Click Here
Meeting ID: 859 5216 5968
Passcode: 159290
08-01-2024: zoom Link: Click Here
Meeting ID: 897 5310 9828
Passcode: 993594
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 05:00)
