Mrs. Rathinam Thangamma
Date of Birth: 15 December 1942 - Deceased: 05 July 2025
யாழ். கரவெட்டி யார்க்கரு வீதியைப் பிறப்பிடமாகவும், ஹம்டன் லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தங்கம்மா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை - சின்னம்மா தம்பதியினரின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசன், குணநேசன், காந்தநேசன், தவநேசன். சர்வநேசன், ரகுநேசன், சுமதி, லோகேஸ்வரி, ராதை ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
கலாவதி, ஸ்ரீகலா, வானதி, மிதிலா, எமிலி, முருகானந்தகோபால், ஜெயந்தன், செந்தூர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேருஜா, ஜெனோஜா, சாருஜா, சூர்யா, சந்ரா, மேஹா, பவித்ரா, வனுஜன், கீதா, கௌதம், கௌசிக், ஆதவன், ராமன், ஜெனோஷனன், ஜெயநீதன், சங்கீதா, சஹானா, ஜெனனி, ஹேசானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-07-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
