திருமதி. இரத்தினம்மா சிதம்பரநாதன்
தோற்றம்: 29 செப்டம்பர் 1932 - மறைவு: 02 ஜனவரி 2021
யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மா சிதம்பரநாதன் அவர்கள் 02-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னையா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா சிதம்பரநாதன் (வைத்திய கலாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீ சிவ சண்முகானந்ததேவி, ஸ்ரீ சிவ அருளானந்ததேவி (பிரித்தானியா), திருதணிகைநாதன் (பிரித்தானியா), திருச்செந்தூர்நாதன் (பிரித்தானியா), காலஞ்சென்ற திருப்பரந்திரிநாதன், திருச்சிவகிரிநாதன் (ஐக்கிய அமெரிக்கா), திருஅழககிரிநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்பழகன், காலஞ்சென்ற கங்கைவேணியன், ஜெயமலர், ஸ்ரீலலிதா, ஜீவராணி, தவரூபாபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணநாயகம், காலஞ்சென்ற சற்குணநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற சண்முகவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபிநாத்சிங், கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சந்திரசேகர், பாலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கங்கைதாசன், கோனெச்வரநாதன், கேதீஸ்வரநாதன், ஜெகதீஸ்வரநாதன், சாருக்கா, லென்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- திருத்தணிகைநாதன்(மகன்)
தொடர்புகளுக்கு:-
திரு - மகன் Mobile : +44 793 958 8808
செந்தூரன் - மகன் Mobile : +44 741 111 2289
சிவகிரி - மகன் Mobile : +1 801 837 9536
அழகிரி - மகன் Mobile : +44 753 396 9651
அருள் - மகள் Mobile : +44 740 443 9347
ஸ்ரீறி - மகள் Mobile : +94 77 912 3001
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2021 12:54)
