திருமதி. இரத்தினபூபதி செல்வம்
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1930 - மறைவு: 29 மார்ச் 2022
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வங்கி வீதியை வசிப்பிடமாகவும். தற்போது கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினபூபதி செல்வம் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மருகளும்,
அன்னார். காலஞ்சென்ற செல்வரத்தினம் ( செல்வம் சுகாதார பரிசோதகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்
சுப்புலட்சுமி (இலங்கை), இரத்தினசெல்வம் (லண்டன்), கிருஸ்ணசெல்வம் (தவம்- ஜேர்மனி), ஆனந்தசெல்வம் (ஜேர்மனி), வசந்தகுமாரி, காலஞ்சென்ற இராஜசெல்வம் (ஐக்கிய அமெரிக்கா), பானுமதி, இந்துமதி, சாவித்திரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அண்ணாதுரை, விஜயா (லண்டன்), காலஞ்சென்ற கமலவேணி (ராணி- ஜேர்மனி), சிறிஸ்காந்தரூபி (குணா- ஜேர்மனி), காலஞ்சென்ற சிறிபாலன், மஞ்சு (ஐக்கிய அமெரிக்கா), தனபாலசிங்கம் (தனம்), ஜெயந்திகுமார் (ராஜி), சத்தியசீலன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, இரத்தினசிங்கம், தயாநிதி மற்றும் லோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, பேபிசறேஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான. தம்பு,சீவரத்தினம்,சபாரத்தினம்,நவரத்தினம்,மற்றும். விசுவரத்தினம்,கனகரத்தினம். நாகம்மா,மலர், பூபதி ஆகியோரின் மைத்துனியும்,
நீரஜா, நிரஞ்சன், சிந்துகா, சினித்தா, ஷர்மிகா, ரங்கன், சாய்பன், மெளலிகா, தரெக்ஷா, தனுஷா, தர்ஷன், மீனு, விஷ்ணு, டிலக்ஷ், டினூசி, அபிநயா, பைரவி, பிரேந்தர், பிரணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 02 April 2022 1:00 PM - 4:00 PM
Sunday, 03 April 2022 6:30 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 03 April 2022 7:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 03 April 2022 9:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2022 12:24)
