திரு. இரத்தினசபாபதி சுரேரஞ்சன்
(உரிமையாளர் - The Phone Shop, நெல்லியடி பிரதேச சபை உறுப்பினர், வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபை, முன்னாள் செயலாளர் - நெல்லியடி வர்த்தக சங்கம்)
தோற்றம்: 28 ஜனவரி 1977 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026
யாழ். கரவெட்டி வடக்கு அந்திரானைப் பிறப்பிடமாகவும், இல-17, அனுஷித் பிளேஷ், சயன்ஸ் சென்ரர் வீதி, கரவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினசபாபதி சுரேரஞ்சன் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி - அருந்ததி தம்பதியினரின் பாசமிகு மகனும், புவனேஸ்வரன் - கமலாம்பாள் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சயித்தா (மருத்துவ பௌதிகவியலாளர் - தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷித் (மாணவன்- யாழ். ஹாட்லிக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுரேஷ்குமார் (ஆசிரியர் - யாழ். வல்வெட்டி இ.த.க பாடசாலை), சுரேலதா (சுவிஸ்), சுரேரூபன் (HNB அச்சுவேலிக்கிளை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இந்திராணி (கொழும்பு), வசந்தராணி (கனடா), விஜயராணி (இலண்டன்), மனோராணி (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
சயந்தா, வாசுதேவன், பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர் திருவுடல் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 354 5128
www.tamilthakaval.org
