திருமதி இரத்தினசபாபதி தங்கமலர்
தோற்றம்: 27 ஜூலை 1943 - மறைவு: 17 டிசம்பர் 2019
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி தங்கமலர் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயாளினி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), முருகையா(சுவிஸ்), ஜெயாளினி(சுவிஸ்), லக்ஸ்சிகா(முகாமைத்துவ உதவியாளர் மாநகரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூமலர், சரஸ்வதி, செல்வரத்தினம் மற்றும் தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருச்செந்தூர்நாதன், காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், இந்துஜா, பகீரதன், கமலக்குமரன்(ஆசிரியர் இடைக்காடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, முத்துப்பிள்ளை, சிதம்பரநாயகி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலக்ஷன், திவாகரன், விக்கினேஸ்வரன், ஆகேஷ், அஜய், சகானன், கஜன், லவின், அபினாஸ், அப்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தயா - மகள் Phone : +41 21 652 5187
மாலினி - மகள் Mobile : +41 91 968 1391
முருகையா - மகன் Mobile : +41 32 753 6208
ஜெயா - மகள் Mobile : +41 41 220 212
லக்ஸ்சி - மகள் Mobile : +94 76 924 0659
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2019 03:26)
