திருமதி இரத்தினசாமி தவமணி
தோற்றம்: 15 மார்ச் 1931 - மறைவு: 31 அக்டோபர் 2020
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி தவமணி அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
புஷ்பமலர் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
நடனசிகாமணி(கனடா), வனிதாமணி, சிற்பரசிகாமணி(கொழும்பு), தேவசிகாமணி(கனடா), ரமணி(சுவிஸ்), பதிவிரதாமணி(தங்கா- இருபாலை), ஆனந்தசிகாமணி(ஐக்கிய அமெரிக்கா), உதயமணி(லிஸி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற துரைஐயா, நாகம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தங்கமலர், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், லோகிணி, மலர்விழி, வேல்முருகன், காலஞ்சென்ற கிருஷ்ணமோகன்(துளசி வர்த்தக நிலையம்- இருபாலை சந்தி), ஸ்ரீமதி, முத்துராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வாணி, தேனாள்-அர்ஜூனா, புருஷோத்தமன்- சிந்துஜா, சிவகீர்த்தனன்- தாட்சாயணி, கீர்த்தனா- சாந்தரூபன், தாரணி- கௌசரூபன், அன்பரசி, தர்மினி, பிரசன்னா, பிரசாயினி, அக்சயா, ஆரணி, ஆரத்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அகில், ஆரன், தரணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு இருபாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி பத்தமேனி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நடனசிகாமணி - மகன்Mobile : +1 905 239 9042
தேவசிகாமணி - மகன் Mobile : +1 438 936 6462
ரமணி - மகள் Mobile : +41 81 651 5450
பதிவிரதாமணி(தங்கா) - மகள் Mobile : +94 77 510 7121
ஆனந்தசிகாமணி - மகன் Mobile : +1 516 205 3975
உதயமணி(லிஸி) - மகள் Mobile : +1 647 515 5479
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2020 09:56)
