திருமதி. இரத்தினசிங்கம் தவமணி (மச்சாள்)

இரத்தினசிங்கம் தவமணி (மச்சாள்)

தோற்றம்: 28 ஆகஸ்ட் 1932 - மறைவு: 24 ஏப்ரல் 2026

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசிங்கம் தவமணி அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரதாஸ் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கத்தின் மனைவி யும்,

தவரஞ்சனி, தவராசா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாக்கியநாதன், சித்திரா (ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும்,

கோமதன், கிரிஷகான், தனுகா (ஜேர்மனி), கவிதா (ஜேர்மனி), லக்ஷிகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.04.2026) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:

நாமகள் லேன்,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2026 00:00)