Siva Sri. Rathna Manikavasaka Sivachchariyar

(மாதகல் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் தேவஸ்தான ஆதீன கர்த்தர்)

Rathna Manikavasaka Sivachchariyar

Deceased: 20 February 2025

யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. இரத்தின மாணிக்கவாசக சிவாச்சாரியார் அவர்கள் 20-02-2025)ன வியாழக்கிழமை மதியம் 12.45 மணியளவில் சிவசாயுச்யம் எய்தினார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-02-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் தகனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2025 05:00)