Mrs. Rathnam Sithamparam

Rathnam Sithamparam

Deceased: 17 February 2025

யாழ். ஆவரங்கால் இந்து இளைஞர் வீதியை சேர்ந்த திருமதி. இரத்தினம் சிதம்பரம் அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் (சர்வோதய ஞான வைரவர் ஆலய ஆரம்ப கால பூசாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தயந்தினி (மாவீரர்), செந்தில் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2025 05:00)