Mrs Rathnam Thillainayagam
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
Date of Birth: 20 May 1939 - Deceased: 04 February 2024
மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தில்லைநாயகம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - பார்ப்பதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சத்தியசீலன் (ஐக்கிய அமெரிக்கா), சாந்தசீலன் (Engineer - அவுஸ்திரேலியா) , Dr. சிவசீலன், வசந்தகுமாரி (Medical Laboratory Tech Officer - அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயகுமாரி மற்றும் ராஜகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகரெத்தினம் (Engineer - அவுஸ்திரேலியா), ஜானகி (Scientist - ஐக்கிய அமெரிக்கா), தேவினா (Scientific Officer- அவுஸ்திரேலியா), மாலதி (Teacher - அவுஸ்திரேலியா), Dr. சிறிபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணி, வைரமுத்து, மாரிமுத்து, செல்லம்மா, பரமேஸ்வரி, கனகசூரியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, மாசிலாமணி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
Dr. சிந்துஜா (Professor - ஐக்கிய அமெரிக்கா), வருண் (Computer Engineer - ஐக்கிய அமெரிக்கா), Dr. துஷ்யந்தி (Gyn & Obs Advanced Trainee - அவுஸ்திரேலியா), Dr. ஹர்ஷன் (Endocrinology Advance Trainee - அவுஸ்திரேலியா), அஸ்விதா (Engineer - அவுஸ்திரேலியா), அபிநயா (Medical Student-அவுஸ்திரேலியா), மேசெக் (Studen Univ. of. NSW- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு 56/2, கோவிந்தன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் 05-02-2024 திங்கட்கிழமை அன்று அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஈமக்கிரியைகள் நடைபெற்று. பிற்பகல் 03.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
