Mrs. Rathiamma Manogarakkurukkal

Rathiamma Manogarakkurukkal

Date of Birth: 20 May 1961 - Deceased: 08 June 2026

அமரர் கலாநிதி மனோகரக் குருக்கள் அவர்களது பாரியார் திருமதி. ரதியம்மா மனோகரக் குருக்கள் அவர்கள்  இன்று லண்டனில் காலமானார் என்ற இடியாய் வந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைகின்றோம்.

எல்லோரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவளிக்கும் தாயை இனி எங்கு போய் தேடுவோம். மாமியின் துயரச் செய்தி கேட்டு கலங்கி கண்ணீரால் நனைகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சிவப் பரம்பொருளை  பிரார்த்தித்து குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2026 00:55)