பிரம்ம ஶ்ரீ. இரத்தினசபாபதி குருக்கள் பிரணதார்த்திஹர குருக்கள்

(கோப்பாய் வீரபத்திரர் ஆலய பிரதம குரு)

இரத்தினசபாபதி குருக்கள் பிரணதார்த்திஹர குருக்கள்

மறைவு: 30 மே 2024

யாழ். சுன்னாகம், மயிலணியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. இரத்தினசபாபதி குருக்கள் பிரணதார்த்திஹர குருக்கள் அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் கோயில் பிரதம குரு பிரம்மஸ்ரீ. பி. ரகுராமகுருக்களின் தந்தையார் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2024 04:00)