திரு. இரத்தினசபாபதி இரட்ணமகேசன்

(Ratna Bros - முன்னாள் உரிமையாளர்)

இரத்தினசபாபதி இரட்ணமகேசன்

தோற்றம்: 19 ஜூலை 1953 - மறைவு: 10 மார்ச் 2025

யாழ். கோண்டாவில் மேற்கு, புகையிரத வீதியினைப் பிறப்பிடமாகவும், இல-50,1/1, பெர்ணான்டோ வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசபாபதி இரட்ணமகேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், வைத்திலிங்கம் - லட்சுமிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சுகுந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

இரட்ணசோதி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிகிருஷ்ணனின் பாசமிகு தந்தையும்,

பைரவியின் பாசமிகு மாமனாரும்,

கிருஷ்சிவின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையும், 12-03-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் 

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2025 04:00)