திரு. இரத்தினசாமி கணேசசுந்தரம்

(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)

இரத்தினசாமி கணேசசுந்தரம்

தோற்றம்: 21 டிசம்பர் 1934 - மறைவு: 20 பெப்ரவரி 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, கடலூர் - இந்தியா, கன்பரா - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. இரத்தினசாமி கணேசசுந்தரம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இயைடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசாமி - ஆத்தாள்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

 காலஞ்சென்ற நடனகுருசாமி - நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

சங்கரி, கோபிகிருஸ்ணா, வைத்திய கலாநிதி. ரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நரேந்திரன், கல்யாணி, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சியாம், அஸ்வின், நிதிசா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், குமாரசுந்தரம், கார்மேகசுந்தரம் மற்றும் நிர்த்தனசுந்தரம், ஞானாம்பிகை, பாஸ்கரசுந்தரம், விஜயாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, மகேஸ்வரி, காலஞ்சென்ற இலட்சுமிதேவி, சுந்தரி, காலஞ்சென்ற நடேசன், விமலேந்திரராணி, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு அத்தானும்,

வைத்திய கலாநிதி கமலநாதன் - பிறேமா, ஜெகநாதன் - திலகவதி, விமலாதேவி - விமலநாதன், நிர்மலாதேவி - காலஞ்சென்ற சிங்காரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:15 Norwood Park Crematorium (65, Standford Street, Mitchell ACT 2911) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2025 05:00)