திரு. இரத்தினகுமாரன் சபாபதிப்பிள்ளை
தோற்றம்: 20 ஏப்ரல் 1952 - மறைவு: 20 மே 2025
யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Toront வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினகுமாரன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா - அமிர்தம் (பாக்கியம்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், ஜெகத்ஜெனனி, புருஷோத்தமன், லகுஷியா, கௌதமன், சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கோகிலவதனி, கோட்டீஸ்வரன், மகரஜோதி, மைக்கேல், தாமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, விஜயகுமாரன், ஜெயகுமாரன், உதயகுமாரன், காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகநாதன், உதயராணி, நளாயினி, சுதர்சினி, காலஞ்சென்றவர்களான பிறகலாதன், இந்திரசேனன், அருணகிரிநாதன் மற்றும் பரஞ்சோதி, அகலிகை, ஊர்வசி, அருணகிரிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹரிஷ், ஆரியன், அஸ்மிதா, நிலான், மிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 24-95-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 2:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்ற, மாலை 5:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
