திரு. ரட்னகோபால் ஏகாம்பரநாதன்

ரட்னகோபால் ஏகாம்பரநாதன்

தோற்றம்: 05 ஜூன் 1957 - மறைவு: 31 ஜனவரி 2022

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரட்னகோபால் ஏகாம்பரநாதன் அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரட்னகோபால், அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜசிங்கம், சிவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Cédric அவர்களின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி (ஜேர்மனி), காலஞ்சென்ற சூரியகுமார் (பிரான்ஸ்), அமுதகெளரி (இலங்கை), ராஜசுலோசனா (ஜேர்மனி), விஜயசிங்கம் (டென்மார்க்), காலஞ்சென்ற றவிச்சந்திரன், ராஜேஸ்வரன் (சுவிஸ்), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன், இன்பவதனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நவரத்தினராஜா (ஜேர்மனி), சிவரூபராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜேம்ஸ்ராஜா(இலங்கை), தயாபரன்(ஜேர்மனி), அருணாசிலி (டென்மார்க்), தர்ஷினி (சுவிஸ்), சதானந்தன்(பிரான்ஸ்), கமலாதேவி (கனடா), ருக்மணிதேவி (லண்டன்), காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், கெங்காதரன் மற்றும் நித்தியானந்தன் (லண்டன்), ஜெயமணிதேவி (கனடா), லோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 08 February 2022      10:45 AM - 11:30 AM
PFG - SERVICES FUNÉRAIRES
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
 
தகனம்:-
 
Tuesday, 08 February 2022      2:45 PM - 3:30 PM
Crematorium Champigny
560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2022 04:19)