திரு. ரட்ணகுபேரன் ராசையா

ரட்ணகுபேரன் ராசையா

தோற்றம்: 28 டிசம்பர் 1947 - மறைவு: 20 அக்டோபர் 2026

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா - டொரண்டோ ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு. ரட்ணகுபேரன் ராசையா அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா - தையல்முத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - ராசம்மா தம்பதியினரின் மருமகனும்,

யோகேஸ்வரி (திரவியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வான்மதி, வளர்மதி, இந்துமதி, மதனமோகன், வதனமதி, பந்திரகாந்தன், மதனராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகணேசன், ஜெயகுமார், ருவான், நிருமா, காலஞ்சென்ற சந்துருச்செல்வன், தர்சினி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், செல்வராணி, ராஜதுரை, ராஜசிங்கம் (ஜேர்மனி), ராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற சற்குணராஜா ஆகியோரின் அருமை சகோதரரும்,

காலஞ்சென்ற குருசாமி, ஜெயரட்ணசிங்கம், தவமணி, ஞானாம்பிகை (சுழிபுரம்), நாகேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராஜா, ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (சுழிபுரம்), திலகேஸ்வரி (சுழிபுரம்), காலஞ்சென்ற தவராசா, பத்மராஜா (சுவிஸர்லாந்து) ஆகியோரின் அன்பு மச்சானும்,

அஜாந், சுஜாந், ஆதவன், ராதிக், ரமிலோ, ரிஷா, ருக்ஷான், கவிசாயினி, கவிநயா, அபிஷன், அக்சிகன், கரிஸ், ஜீவிதன், கிஷான், டிசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 26-10-2026 திங்கட்கிழமை காலை 8.00 - 9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, முற்பகல்11.00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மதன் (மகன்):- +1 416 417 2091
ஸ்ரீ (மருமகன்):- +1 416 371 5859
ஜெயா (மருமகன்):- +41 76 368 2655
ராசு (சகோதரன்):- +1 647 894 4125

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2026 00:00)