திருமதி. இரத்தினகுமாரி பிரான்சிஸ்
தோற்றம்: 10 அக்டோபர் 1942 - மறைவு: 20 பெப்ரவரி 2025
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினகுமாரி பிரான்சிஸ் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினபிரகாசம் (இரத்தின பரியாரியார்) - அன்புமலர் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சால்ஸ் - கில்டா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சால்ஸ் பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
றோகான் (கனடா), றுக்மன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈவ்லின், Dr. லக்ஸ்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிரேஸ் (ராணி), சந்திரபிரகாசம் காலஞ்சென்றவர்களான அழகேஸ்வரி, சித்திரா மற்றும் Dr. சுசிலா, சூரியகுமார், பிறேமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லீலா, லோறன்ஸ், Dr. ஆனந்தன், சுகுமாரன், லில்லி (மஞ்சு), அபயராஜா, சிறில் மற்றும் புஸ்பராணி, சரளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கவின், எய்டன், சாமுவேல், ஆனியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இலும், 01-03-2025 சனிக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரை The bridge, a Markham Community Church (5440 16th Ave, Markham, ON L3P 3J3, Canada) இலும் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
