திருமதி. இரட்ணலீலா விக்னராஜன் (லீலா)

இரட்ணலீலா விக்னராஜன் (லீலா)

தோற்றம்: 05 ஜூன் 1964 - மறைவு: 05 ஏப்ரல் 2021

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணலீலா விக்னராஜன் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று கனடா Mississauga வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

வைதேகி, யதுஷன், சகானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பஞ்சலிங்கம், தங்கரட்ணம், இராசலிங்கம், இரட்ணசோதி, இரட்ணகலா, இரட்ணகௌரி ஆகியோரின் சகோதரியும்,

மங்கையற்கரசி, சிவகுமார், மங்களராஜினி, சிவானந்தன், சுதர்சன், உதயகுமார், தில்லைராஜன்- சிவகலா, மங்கையற்கரசி- விஸ்வரூபன், தேவகாந்தி- இராஜசிங்கம், சந்திரவதனி- தங்கேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

கிஷோர், பிரியங்கா, மிலானி, திபானி, சிந்துவம்சன், நிரூகன், ஹேஷினி, துஷந்தன், விதுஜன், சங்கவி ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜனனி- பாபுராம், செந்தூரன்- டயானி, சிந்தியா- றொபின், லசானி, செலானி, ஜெரமி, ஜஸ்மின், கோபிகா, தரண்யா ஆகியோரின் பெறாமகளும்,
 
கீர்த்தன், நீத்தன், அர்வின்ட், ஆய்ஷா ஆகியோரின் சிறிய பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Wednesday, 14 April 2021 6:00 PM - 9:00 PM
Thursday, 15 April 2021 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 15 April 2021 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 15 April 2021 11:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

விக்னா - கணவர்
யதுஷன் - மகன் Mobile : +1 416 844 3236   
ராசன் - சகோதரர் Mobile : +1 647 779 0671   
கண்ணு - சகோதரி Phone : +1 905 553 3161
சோதி - சகோதரி Mobile : +1 845 893 8597   
கலா - சகோதரி Mobile : +1 647 779 8517   
கௌரி - சகோதரி Mobile : +1 514 495 2939   
வசந்தி - மைத்துனி Mobile : +1 905 417 9666   
உமா - மைத்துனி Mobile : +94 77 685 12229   
பஞ்சன் - சகோதரர் Mobile : +94 75 699 0590  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2021 13:09)