திரு இரத்னம் பாலசந்திரன் (சிவாஜி)

இரத்னம் பாலசந்திரன் (சிவாஜி)

தோற்றம்: 17 ஏப்ரல் 1948 - மறைவு: 24 ஜனவரி 2024

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்னம் பாலசந்திரன் அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், இரத்னம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி - சந்தனம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிந்திரன், சுரேந்திரன், கிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்கினா, லொறேன், ரியாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஓவியா, ஜஸ்மின், சியானா, சயன், சாரியா, சேடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:
 
Sunday, 28 Jan 2024  (7:00 PM - 9:00 PM)
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
 
கிரியை:-
 
Monday, 29 Jan 2024  (7:00 AM - 11:00 AM)
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
 
தகனம்:
 
Monday, 29 Jan 2024   (11:00 AM)
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2024 05:00)