திரு. இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி

இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி

தோற்றம்: 24 அக்டோபர் 1959 - மறைவு: 22 ஜனவரி 2021

யாழ். சுன்னாகம் பருத்தியோலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். 

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும்,
 
காலஞ்சென்ற நடராசா, வில்வரத்தினம்(வேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,  

நித்தியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,  

மதுராங்கி, கீர்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

பிரதீவ் (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,  

திருமதி இராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,  

சாந்தினி (கனடா), இந்திரா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

இரங்கத்துரை(கனடா), நந்தகுமார்(சுவிஸ்), சிறீமோகன்(டென்மார்க்), சிறீறஞ்சன்(டென்மார்க்), சத்தியா(பிரான்ஸ்), வித்தியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

இரட்ணேஸ்வரன்(பிரான்ஸ்), திருச்செல்வம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,  

ரதிதேவி(டென்மார்க்), சுபாசினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

மிராளன், கிறிஸ் ரீனா, தர்சன், டிவ்வியா, சுகன்யா, நிவேதன், சர்மி, கோபிகன், தர்ஷி, அனுஷாந், அட்ஷயா, இந்துஷா, அபிசனா ஆகியோரின் மாமனாரும்,

கோபிதன், சுவேதன், அபிசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,  

யெயலன், மாயாலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
 
Saturday, 30 Jan 2021 2:00 PM - 4:30 PM
Sunday, 31 Jan 2021 2:00 PM - 4:30 PM
 
Albert Schweitzer Stra ße 4, 78532 Tuttlingen, Germany

கிரியை:-
 
Monday, 01 Feb 2021 9:00 AM
 
Albert Schweitzer Stra ße 4, 78532 Tuttlingen, Germany

தொடர்புகளுக்கு:-
 
அம்மா Mobile : +94 76 278 7605
கீர்த்தனன் Mobile : +49 172 176 3946
நித்தியா Mobile : +49 173 969 9689
மதுராங்கி Mobile : +49 15 25 718 9006
சாந்தினி Mobile : +1 514 341 1598
சிறீமோகன் Mobile : +45 30 69 6704
சிறீறஞ்சன் Mobile : +45 42 21 5415
இந்திரா Mobile : +41 79 962 9709
சத்தியா Mobile : +33 69 500 3287
வித்தியா Mobile : +97 43 024 9970
நண்பன் Mobile : +49 16 09 680 3525
நண்பன் Mobile : +49 17 276 9715

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2021 12:50)