திரு இரத்தினம் மகேஸ்வரன்

இரத்தினம்  மகேஸ்வரன்

தோற்றம்: 15 மார்ச் 1958 - மறைவு: 04 மே 2019

யாழ். உரும்பிராய்யைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, ஸ்டன்மோர், லண்டண் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் மகேஸ்வரன் அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இரத்தினம்(இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி) யோகவதி இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா அருளம்பலம்(முன்னாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர்) பரமேஸ்வரி அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,


மேனகா அவர்களின் அன்பு கணவரும்,


அருண், தீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,


ஆரணி அவர்களின் அன்பு மாமனாரும்,


பவானி(பிரித்தானியா), சாந்தி(கனடா), நடேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), இராஜ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன்(பிரித்தானியா), நந்தகுமார்(கனடா), பவானி(ஐக்கிய அமெரிக்கா), ஒனித்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


சிவராசா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற இரதிதேவி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீஷ்கந்தராஜா(ஐக்கிய அமெரிக்கா), சிவானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சிவதாசன்(ஐக்கிய அமெரிக்கா), சிவக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), மலர்வதனி(ஐக்கிய அமெரிக்கா), பொன்ராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


அனுராதா, ஆனந்தசாகரன், மாலதி, ரஜினி, தேவசுரேபி, ரேனுகா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்


பார்வைக்கு:
Friday, 10 May 2019 4:00 PM - 7:00 PM
Saturday, 11 May 2019 2:00 PM - 5:00 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UK


கிரியை:
Sunday, 12 May 2019 10:00 AM - 12:00 PM
Hendon Crematorium(North chapel)
Holders Hill Rd London NW7 1NB UK


தகனம்
Get Direction
Sunday, 12 May 2019 12:00 PM - 12:45 PM
Hendon Crematorium(North chapel)
Holders Hill Rd London NW7 1NB UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)