Mr. Ratnam Manoharan

Ratnam Manoharan

Date of Birth: 07 September 1953 - Deceased: 22 April 2025

யாழ். கோப்பாய் பிரதேசசெயலக முன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மனோகரன் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை  அன்று இறையடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

அருள் மொழி (லைலா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 23-04-2025 புதன்கிழமை மதியம் 1:00 மணியளவில்அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- அருள் மொழி (மனைவி)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2025 06:01)