Mr Ratnam Nadarajah

(ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்)

Ratnam Nadarajah

Date of Birth: 17 March 1943 - Deceased: 29 October 2026

யாழ்ப்பாணம் கொம்மந்தாறையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பு -02 வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணம் நடராஜா(ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்) அவர்கள் 29-10-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் செல்வலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான இரட்ணம் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை லட்சுமிப்பிள்ளை  ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
ரமேஷ்(ஆதாரவைத்தியசாலை கல்முனை வடக்கு), கணேஷ்(லண்டன்), சதீஷ்(அமெரிக்கா), சபேஷ் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
 
வத்சலா( ஆசிரியை, மஹ்மூத்தகளீர் கல்லூரி கல்முனை), மாலினி(லண்டன்), சதீஸ்வரி(அமெரிக்கா),சர்மிலா( கலாச்சார உத்தியோகத்தர்,பிரதேச செயலகம் கல்முனை வடக்கு ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மகாலிங்கம், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
காலஞ்சென்ற ஐயாத்துரை, ரஞ்சிதம், ராச்சேகரம், அருமைச்சந்திரன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பிரேமாவதி, சுதந்திராதேவி, காலஞ்சென்ற செல்லப்பாக்கியம், மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காயந்தி(மருத்துவபீடம் பேராதனை), விகேஷ்(மென்பொருள்பொறியியலாளர்), ரிஷானி(லண்டன்), கெஷினி(லண்டன்), தரணியா(அமெரிக்கா), தனுஷ்(அமெரிக்கா), ஆகியோரின் பாசமிகு அப்ப்ப்பாவும்,
 
பரந்தாமன்(லண்டன்), சுபத்திரா, சுரேஸ்(லண்டன்), சுமதி, சுதாகரன்(லண்டன்), ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
 
திலீபன், கேசவன், தீபா மற்றும் கேமா ஆகியோரின் பாசமிகு ஆசையப்பாவும்,
 
ரஜீதா, சுகிர்தா, சிவதீபன், கோபிகா, ரமணன், காலஞ்சென்ற ஜன்னி, தவநேசன், காலஞ்சென்ற பிரியா, மணிவண்ணன், வினோஜன், தர்மினி, மிதுலா, பிரதிஸ்டா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-11-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார்வைக்காக 75 வன்னியார் வீதி, கல்முனையில் வைக்கப்பட்டு மறுநாள் 02-11-2026ம் திகதி திங்கட்கிழமை காலை 930 மணிக்கு ஈமைக்கிரிகளின் பின் தகனத்திற்காக பாண்டிருப்பு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரமேஸ் மகன் +94 71 430 3588

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2026 20:44)