Mrs Ratnam Nadesu(Rasaththi)

Ratnam Nadesu(Rasaththi)

Date of Birth: 02 May 1948 - Deceased: 05 September 2019

யாழ்.  உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரட்ணம் நடேசு அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார். அன்னார், 

காலஞ்சென்றவர்களான கிட்டிணன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையகுட்டி வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையகுட்டி நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னேஸ்வரி(கனடா), யோகநாதன்(கனடா), ஜெயநாதன்(ஜேர்மனி), விமலநாதன்(கனடா), திலகநாதன்(திலக்- கனடா), சிறீஸ்வரி(கனடா), இந்துநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

(கனடா), மஞ்சிதா(மஞ்சு- கனடா), சாந்தினி(ஜேர்மனி),  மலர்(சிங்கப்பூர்), யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவக்கொழுந்து(பட்டு- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தர்மலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), பரமாநந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுரா(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

சிந்துஜா- யுத்தன்ராஜ்(கனடா), சகானா(கனடா), அடானா(கனடா), ஜதுசன்(ஜேர்மனி), பானுஜன்(ஜேர்மனி), டாபினி(கனடா), லெவிசா(கனடா), ஜோட்ஸ்னா(கனடா), ஜஸ்வின்(கனடா), ஜாஸ்லின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ருத்வா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் எல்லங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 
 திலக் - மகன் +94 76 311 1135 
யோகன் - மகன்  +1 647 985 1301
                                  +19054715396
விக்னேஸ்வரி - மகள்  +1 647 760 4883 
ராணி - மகன்  +49 15 21 076 7517 
விமல் - மகன் +1 647 629 3810
  ஈசா - மகள் +1 437 922 4998 
இந்து - மகன் +1 647 629 3810

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2019 02:40)