திருமதி. இரத்தினம் நா​கேஸ்வரி

இரத்தினம் நா​கேஸ்வரி

மறைவு: 28 மே 2025

யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நா​கேஸ்வரி அவர்கள் 28-05-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற R.K இரத்தினம் அவர்களின் அருமைத் துணைவியாரும் ,

காலஞ்சென்ற நகுலாம்பிகை (ஜேர்மனி), வனதாம்பிகை (பிரான்ஸ்), நவசுதன் (அவுஸ்திரேலியா), ஜெதாம்பிகை (பிரான்ஸ்), வலாம்பிகை (அராலி), தனதாம்பிகை (இங்கிலாந்து) ஆகியோரின்  பாசமிகு தாயாரும் ,

ஸ்ரீவரதராஜா (ஜேர்மனி),லோகநாதன்  (பிரான்ஸ்), கௌசல்யா (அவுஸ்திரேலியா),  சிவநேசன் (பிரான்ஸ்), தர்மசங்கரன் (அராலி), ஸ்ரீஸ்கத்தராஜா (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியும், 

ஜெய்சாந், லோகிசாந், கபிலாஸ்,  ராகவி, சுபாங்கி, சாரங்கி,  சயீத், வைசகி, கேசிகன், கஜாளன், சாயினன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,

சாரூஜன், ஷாளன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2025 07:13)