Mrs. Ratnam Packiyam
Date of Birth: 13 April 1934 - Deceased: 25 December 2022
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விநாயகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பாக்கியம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, செல்லம்மா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பற்குணநாதன், மகேசானந்தன் மற்றும் இராசமலர், யோகமலர், தங்கமலர் (லண்டன்), கருணாமூர்த்தி (கனடா), புஸ்பமலர் (கனடா). யோகலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலசுந்தரி, துரைராசா, செல்வராஜ், சிவஞானசங்கர், சத்தியவதி, லோகேஸ்வரி, நகுலதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தம்பிப்பிள்ளை, சின்னத்துரை மற்றும் இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலரஞ்சன், பர்மிலா, பவித்திரா, வித்தகன், கமலகரன், ஜெயக்குமார், பாஸ்கரன், வசந்தகுமாரன், கமல்ராஜ், மதனகுமார், ரமணகுமார், வோஜனா, மனோஜ், சுமங்கலி, ஜெயந்தி, பிரியா, மனோஜி. கஜேந்திரன், அனுசியா, மேனகா, ஜேந்தன், கேமஜீவனா, கேமவினோஜனா, மீறுஜா, நீதுஜா, நிரோசா, நிவேதா, பானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகிம்சா, தருஸ், ரித்மிகா, கவின், சுவிந்தன், அபிசன், அஜேசன், அஸ்வித், சர்வின், சர்விகா, ரித்யன், ஜெய்வின், அகரன், அதிசயா, அஹிம்சா, அனஸ்கா, சயானா, சகீரா, ஜோலினா, தேவசேனா, சரத், ஆதிரன், தயஸ்விதா, ஆறின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
விநாயகர் வீதி,
நல்லூர் வடக்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2022 17:31)
