Mr Ratnam Pakeerathan

Ratnam Pakeerathan

Date of Birth: 16 May 1972 - Deceased: 28 August 2019

 யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பகீரதன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,

கர்ணிகா, மிதுலன், லோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி(மாலா), ராஜினி(ராசி), சிவாஜினி(ராசாத்தி), சுகந்தினி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 மதியழகன்(மதி), அருள்ராஜா(பாரி), சிவகோபிகிருஷ்ணா(கோபி), விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, மயூராம், ஹரிஸ்ராம், அஸ்வின், அபிஷன், அஜன் ஆகியோரின் ஆசை மாமனாரும்

ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

கிரியை
 
Monday, 09 Sep 2019  9:00 AM - 12:00 PM
St Laurence Catford
37 Bromley Rd, London SE6 2TS, UK

தகனம்
 
Monday, 09 Sep 2019  1:00 PM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK

தொடர்புகளுக்கு

மாலா - சகோதரி +44 740 553 0912 
மிதுஷன் - மருமகன் +44 779 425 7121

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2019 00:57)