திரு. இரத்தினம் சின்னக்குட்டி (பட்டு)

இரத்தினம் சின்னக்குட்டி (பட்டு)

தோற்றம்: 02 அக்டோபர் 1946 - மறைவு: 10 டிசம்பர் 2020

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சின்னக்குட்டி அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான விநாயகர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மாஜினி(நோர்வே), ராகினி(நோர்வே), சாந்தினி(லண்டன்), கைலாஜினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சீறிதரன்(இலங்கை), பராபரன்(நோர்வே), ஜெயகந்தன்(லண்டன்), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பராகினி(நோர்வே), விக்னேஷ்(நோர்வே), ருசானா(லண்டன்), வினேஷ்(நோர்வே), அனுக்சிகா(நோர்வே), ரினுஷா(லண்டன்), விந்துசன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Monday, 14 Dec 2020 12:00 PM - 2:00 PM
Sandnessunds Krematorium og Seremonissal
Salarøyveien 270, 9103 Kvaløya, Norway
 
தொடர்புகளுக்கு:-
 
பத்மாஜினி(வேவி) - மகள் Mobile : +47 97 49 5038   
ராகினி - மகள் Mobile : +47 95 83 4276   
சாந்தினி - மகள் Mobile : +44 751 001 6327   
கைலாஜினி - மகள் Mobile : +47 91 45 4662   
பராபரன் - மருமகன் Mobile : +47 90 76 8076   
ஜெயகந்தன் - மருமகன் Mobile : +44 797 133 6352   
சீறிதரன் - மருமகன் Mobile : +94 77 881 9994   
சிவசுதன் - மருமகன்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2020 13:41)