Mr. Ratnam Sivanantharajah

Ratnam Sivanantharajah

Date of Birth: 01 December 1967 - Deceased: 22 March 2025

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், Wuppertac - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் சிவானந்தராசா அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், இரத்தினம் - பொன்னம்மா  தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்துரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சற்குமாரி (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

பவித்திரன், தமிழ்பிரியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யதுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

கிருபானந்தன் (சுவிஸ்), பவானந்தன் (இலண்டன்), மாலா (ஆசிரியை), அகிலா (ஆசிரியை), நித்திலா (சுவிஸ்), சசிகலா (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரவிச்சந்திரன், வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2025 05:59)