Mr. Ratnam Sribavan
Deceased: 20 June 2023
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும். அல்வாய் மேற்க்கை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இரட்ணம் ஶ்ரீபவான் அவர்கள் 20/06/23 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார். திரு. திருமதி. இரட்ணம் இரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும்,
கோமதி அவர்களின் அன்புக்கணவரும்,
பவித்திரன், துளசிகா, தஜான்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஶ்ரீதரன், ஶ்ரீகுகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் 21/06/23 புதன்கிழமை. இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2023 19:17)
