திரு இரட்ணம் தருமலிங்கம் (மன்னவர்)

இரட்ணம் தருமலிங்கம் (மன்னவர்)

மறைவு: 10 பெப்ரவரி 2020

யாழ்.கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியை பிறப்பிடமாகவும் Swiss - Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் தருமலிங்கம் (மன்னவர்) அவர்கள் 10.02.2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார் இரட்ணம் - தஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

விண்ணுல கடைந்த சிவமணி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன் (லண்டன்), சுகந்தினி (மீரா-சுவிஸ்), சுஜீவா (றீற்ரா - சுவிஸ்), சுபரேகா (ரேகா - சுவிஸ்), சரவணபவன் (சரவணன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூமணி, சிவமணி (கனடா), அம்பிகா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சர்வா (லண்டன்), குணசீலன் (சுவிஸ்), சிவநேசன் (சுவிஸ்), பகீதரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோஜினி, திஷானி, அஸ்குதா, ஆருஜன், இஸ்வீஜா, இஷா, சந்தோஷ், சாருஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 12.02.2020 Friedhof Am Rosenberg 28403 Wlinterthur இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 9.00 மணிவரை வைக்கப்படும்.

13.02.2020 வியாழக்கிழமை 8.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் - குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு:-
 
சரவணன் - மகன் Mobile : +41 79 123 5052 
சீலன் - மீரா Mobile : +41 78 905 0661  Phone : +41 44 734 1063
சிவநேசன் - றீற்ரா Phone : +41 61 692 3840 Mobile : +41 78 905 0661 
பகீர்- ரேகா Phone : +41 44 271 5462 Mobile : +41 79 758 1810 
 
                    

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2020 10:24)